ChennaiPatrika   »   News   »   Tamil News

SRMIST - 3000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

September 20, 2018

SRMISTயில் நடைபெற்ற வேலைவாய்ப்பு நிகழ்வில் ஒரே நாளில் 3000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு. வேலைவாய்ப்புக்கான நேரம் இது. SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இந்திய அளவில் தலைசிறந்த முன்னனி நிறுவனங்களை வேலைவாய்ப்பு முகாமிற்கு அழைத்துள்ளது. சென்ற ஆண்டு 540 தொழில் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வாழ்வில் ஒளி தந்தது குறிப்பிடத்தக்கது. ...

MORE »

அப்பல்லோ மருத்துவமனையின் 35 ஆண்டுக்கால சேவை

September 19, 2018

செப்டம்பர் 18, 2018, சென்னை: சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை, தொடங்கி 35-ம் ஆண்டை நிறைவு செய்கிறது. இந்தியாவில் நோய்களை குணப்படுத்தும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைசஸ் லிமிடெட் (ஏஹெச்இஎல்) குழுமம் (பிஎஸ்இ: 508869/ என்எஸ்இ: APOLLOHOSP), அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், சென்னை தான் நாட்டில் முதன் முதலில் தொடங்கப்பட்ட கார்ப்பரேட் மருத்துவமனையாகும். அனைவரு...

MORE »

“ஓபன் டாக் “

September 19, 2018

நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி அரசியல் தலைவர்களின் மனம் திறந்த , வெளிப்படையான , பேட்டிகள் ஓபன் டாக் எனும் தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பரபரப்பான பேச்சுகள், துணிந்து சொல்லும் வெளிப்படையான கருத்துகள், தலைவர்களின் மீதான பிரபலங்களின் விமர்சனங்கள், சர்ச்சைகுள்ளாகும் பேட்டிகள் என வ...

MORE »

சர்வதேச இளைஞர் விழா - எஸ்.ஆர்.எம் வீரர்கள் சாதனை

September 19, 2018

இளைஞர் மேம்பாட்டு கூட்டமைப்பு (YDC) மற்றும் இந்திய அரசின் திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு அமைச்சகம், இளைஞர் மேம்பாட்டுத் துறை மற்றும் விளையாட்டு அமைச்சகம், நகர மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் உதவியுடன் உலகின் மிகப்பெரிய இளைஞர் மாநாட்டு சென்னையில் நடைபெற்றது. சென்னை சர்வதேச இளைஞர் மாநாடு (CIYF) செப்டம்பர் 1முதல் 16 வரை சென்னையில் நடந்தது. சர்வதேச ...

MORE »

“விட்டதும் தொட்டதும்”

September 19, 2018

ஒவ்வொரு வினாடியும் புதுப்புது செய்திகளை வழங்குகிற அளவுக்கு இன்று ஊடகத் துறை வளர்ந்துவிட்டது. டிவி, ரேடியோ, செய்தித்தாள், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்று பல ஊடகங்கள் வழியாக செய்திகள் குவிந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் கவனித்த செய்திகளை விட நாம் கவனிக்காமல் தவறிவிட்ட செய்திகள் தான் அதிகமாக இருக்கிறது. கவனித்த செய்திகளும் அதிகமாக அலசப்படாமல் மேம்போக்கா...

MORE »

எஸ்.ஆர்.எம் - ஹிந்தி திவாஸ்

September 15, 2018

காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் ஹிந்தித்துறை ஹிந்தி திவாஸ் நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடியது. இவ்விழாவில் 2018 ஆம் ஆண்டுக்குரிய மிஸஸ் வட இந்தியா என்னும் பட்டத்தினை குடியரசுத் தலைவர் கையால் பெற்ற திருமதி காஞ்சன் ஷர்மா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் தனது சிறப்புரையில் இந்திய தேசத்தில் இருக்கும் ஒவ...

MORE »

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

September 10, 2018

அமராவதி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாகவும், நாளை காலை முதல் புதிய விலை அமலாகும் எனவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அறிவித்துள்ளார். மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல்...

MORE »

கமலுக்கு யோகேந்திர யாதவ் நன்றி

September 10, 2018

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை, ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் திரு.யோகேந்திர யாதவ் அவர்கள் இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார், அப்போது தான் கைது செய்யப்பட்ட போது ஆதரவு அளித்தமைக்கு கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்தார். ...

MORE »

“பா” - இசைப்பயணம்

September 10, 2018

பெப்பெர்ஸ் டிவியில் "பா " எனும் இசை நிகழ்ச்சி தொலைக்காட்சி நேயர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் வாரம்தோறும் புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள், கர்நாடக இசைப்பாடகர்கள் கலந்து கொண்டு அவர்களது இசை அனுபவம், சாதனைகள், மற்றும் விருதுகள் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் இதுவரை இசை மேதைகளான கத்ரி கோபால்நாத், விக்கு விந...

MORE »