ChennaiPatrika   »   News   »   Tamil News

பாரத் பந்த்: டெல்லி போராட்டத்தில் ராகுல், சோனியா

September 10, 2018

புது டெல்லி: பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது, விலை உயர்வை கண்டித்தும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு வி...

MORE »

பட்டாசு ஆலை வெடி விபத்து - 3 பேர் பலி

September 08, 2018

விருதுநகர்: வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு உற்பத்தி படு வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை உராய்வு காரணமாக திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும...

MORE »

விளையாட்டு வீரர்களுக்கு வேலம்மாள் பள்ளி பாராட்டு விழா

September 08, 2018

2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா. முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 2018 ஆண்டு நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தடகளப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டு விழா இன்று (08.09.2018) நடைபெற்றது. சமீபத்தில் ஜகார்த்தாவில் நடைபெற்ற...

MORE »

ஓரின சேர்க்கை குற்றமல்ல- சுப்ரீம் கோர்ட் உத்தரவு

September 06, 2018

புதுடெல்லி: ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை இந்திய தண்டனைச் சட்டத்தின் 377–வது பிரிவு குற்றமாக கூறுகிறது. இயற்கைக்கு மாறாக சேர்க்கையில் ஈடுபட்டால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. இது தவிர அபராதமும் உண்டு. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர...

MORE »

ஐ.பி.ஏ.சி. பாராளுமன்ற தேர்தல் 2019 - கருத்துக்கணிப்பு

September 05, 2018

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கி விட்டன. இந்த நிலையில் மக்கள் யார் பக்கம் என்பதை அறிவதற்காக கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஐ.பி.ஏ.சி. என்ற தனியார் நிறுவனம் தற்போது கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தே...

MORE »

பாஜக அரசுக்கு முக ஸ்டாலின் எச்சரிக்கை

September 05, 2018

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காவிரி டெல்டா பகுதிகளில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, புதுக்கோட்டை ...

MORE »

SRM இன் ஆருஷ் 2018 கோலாகலமாக தொடங்கியது

September 05, 2018

ஆருஷின் 12 வது தேசிய அளவிலான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைத் திருவிழா இன்று 2500க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் முனைவர் தி.பொ.கணேசன் கலையரங்கில் தொடங்கியது. Aaruush 2018ன் 32 அமைப்பாளர்கள் இணைந்து குத்துவிளக்கு ஏற்றினர். வரவேற்புரையை ஆருஷ் செயலாளர் அனீமேஸ் வர்மா வழங்கினார் மற்றும் ஆருஷின் பயணம் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது. அதன்பிறகு, இணைச் செயலா...

MORE »