ChennaiPatrika   »   News   »   Tamil News

கர்நாடக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்

July 05, 2018

பெங்களூர்: கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமி முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய விவரம் வருமாறு:- * கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். * பெட்ரோல் மீதான வரி விகிதம் தற்போது 30% லிருந்து 32% ஆகவும், டீசல் 19% ல் இருந்து 21% ஆகவும் உயர்த்தப்படுகிறது இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டரு...

MORE »

கண்டக்டர்கள் இன்றி செயல்படவுள்ள பஸ்கள்

July 03, 2018

சென்னை: சென்னையில் தமிழக அரசு சார்பில் 2013-ம் ஆண்டு பயணிகள் வசதிக்காக ‘சுமால்’ பஸ்கள் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்து கழக கட்டுப்பாட்டின் கீழ் 200 ‘சுமால்’ பஸ்கள் குறுகிய சாலை தெருக்கள் வழியாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள், பொதுமக்கள் எளிதில் போக்குவரத்து வசதியை பெற்று பயன் அடைந்து வந்தனர். ஒரு ‘சுமா...

MORE »

துரைப்பாக்கத்தில் ஐ.டி.பெண் ஊழியர் தற்கொலை

July 03, 2018

சென்னை: சென்னை துரைப்பாக்கம் 200 அடி சாலையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர் பிரியங்கா (வயது 24). ஆந்திராவைச் சேர்ந்த இவர் சென்னையில் விடுதி ஒன்றில் தங்கிவந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை பணியை முடித்துவிட்டு அந்த நிறுவனத்தின் 9-வது மாடிக்குச் சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்து, துரைப...

MORE »

தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீர்

July 02, 2018

புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இடைக்க...

MORE »

ஜி.எஸ்.டி.யால் ஏமாற்றமே மிஞ்சியது!

July 02, 2018

புதுடெல்லி: மத்திய-மாநில அரசுகள் விதித்து வந்த பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. கடந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்த வரி அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி’ என்ற கோஷத்துடன் தொடங்கப்...

MORE »

தூய்மை இந்தியா கோடைகால தூய்மைப்பணி திட்டம் – 2018

June 30, 2018

"தூய்மை இந்தியா" திட்டத்தில் கீழ் "கோடைக்கால தூய்மை பனி முகாம்" எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மாணவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம், அஞ்சூர், அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 15 நாட்களாக சிறப்பாக முழுஅர்ப்பனிப்பு விழிப்புணர்வுடன் நடத்தினார்கள் இதையொட்டி பல்வேறு போட்டிகள், சுவரோவியம் மற்றும் பள்ளி வளாகத்தினுள் நிறைய மரங்களை நட்...

MORE »

மருத்துவ துறையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்

June 29, 2018

வாஷிங்டன்: அமேசான்.காம் என்பது அமெரிக்க பன்நாட்டு இணைய வணிக நிறுவனமாகும். இதன் தலைமையகம் வாஷிங்டன் நகரில் உள்ள சியாட்டல் பகுதியில் அமைந்துள்ளது. இது அமெரிக்காவிலேயே இருக்கும் ஒரு மிகப்பெரிய இணைய அங்காடியாகும். 1994-ம் ஆண்டு ஜெப் பெசோஸ் என்பவரால் அமேசான் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இணையப் புத்தக அங்காடியாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பின...

MORE »

வருமானவரி குறித்த விளக்கவுரை கருத்தரங்கம்

June 28, 2018

வருமானவரித்துறை முதல் ஆணையர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஸ்ரீ சுஷில்குமார், IRS சென்னை, அவர்களின் அறிவுரையின்படி, ஸ்ரீ யக்ஷ்வன்ட் யு சவான், IRS வருமானவரித்துறை முதன்மை ஆணையர்-9 சென்னை, அவர்களின் தலைமையில், வருமானவரி குறித்த விளக்கவுரை கருத்தரங்கம், இன்று, 28-06-2018 காலை 10:30 மணிக்கு விஜய் பார்க் ஹோட்டல், மாதவரம் மேம்பாலம் அருகில், மாதவரம், சென...

MORE »

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

June 28, 2018

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இது தவிர இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும...

MORE »