ChennaiPatrika   »   News   »   Tamil News

நியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்

August 17, 2018

சுதந்திரத்திற்கு பின்னும் தொடரும் போராட்டங்களால் வளர்ச்சியா..? வீழ்ச்சியா..? இதுவரையிலும் எந்தவிதமான பொழுதுபோக்கு சேனலிலும் இப்படி ஒரு தலைப்பில் பட்டிமன்றம் ந்டைபெற்றதில்லை நம்முடைய எதிரியுடன் போர் தொடுக்கலாம்.. இல்லை போராட்டம் பண்ணலாம். ஆங்கிலேயராக இருந்தால் வெள்ளையனே வெளியேறு என போராட்டம் நடத்தலாம் பண்ணலாம். விடுதலைப்போர் புரியலாம். ஆனால் நம்மை...

MORE »

SRM - சர்வதேச இளைஞர் தினம்

August 16, 2018

SRM பல் மருத்துவக் கல்லூரி சர்வதேச இளைஞர் தினத்தை கொண்டாடியது. பல் மருத்துவ கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் இந்நிகழ்வினை காட்டாங்குளத்தூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர். அவ்விழாவில் SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் தொடக்கி வைத்தார் சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் இன்று ந...

MORE »

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா

August 16, 2018

கொச்சி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மாநிலத்தின் 15 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே ஒரே நேரத்...

MORE »

ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

August 14, 2018

சென்னை: தமிழ் திரையுலகம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசியதாவது: "யாரும் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. அ.தி.மு.க. ஆண்டு விழாவுக்கு புரட்சித்தலைவர் போட்டோ வைக்கிறார்கள். பக்கத்திலேயே கலைஞர் புகைப்படமும் வைக்க வேண்டும். ஏன் என்றால் அ.தி.மு.க. உர...

MORE »

புலம் - தோட்டக்கலைத் துறை - தொடக்கவிழா

August 11, 2018

எஸ்.ஆர்.எம்.வேளாண்மையியல் புலம்- தோட்டக்கலைத் துறை - தொடக்கவிழா எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கல்வி நிறுவனத்தின் ஆறாவது புலமாக ,இன்று புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள வேளாண்மையியல் புலத்தின் கீழ் உருவாக்கம் பெற்றுள்ள, தோட்டக்கலைத்துறையில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கக்கூடிய ,தொடக்கவிழா இன்று (10/08/18)காட்டாங்குளத்தூர் வளாகத்த...

MORE »

"கந்த சஷ்டி கவசம்"

August 10, 2018

சுக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை ... சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்பது அருள்மொழி. மஹாபாரதத்தில் கர்ணனுக்கு கவசம் எப்படி பாதுகாத்ததோ அதுபோல் பக்தர்களாகிய நமக்கு கந்தப்பெருமானை புகழ்பாடும் கந்த சஷ்டி கவசம் துன்பங்களை இன்பங்களாக மாற்றுகிறது. பாலன் தேவராயன் எழுதிய கந்தன் பெருமை சொல்லும் கவசத்தில் பல சிறப்பு காட்சிகளில் நூறுக்கும் மேற்பட்ட திர...

MORE »

"ஸ்டூடியோ கிச்சன்"

August 10, 2018

பெப்பர்ஸ் டிவியில் "ஸ்டூடியோ கிச்சன்" என்ற தொகுப்பில் உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி அளிக்கிறது. " ஸ்டூடியோ கிச்சன் " என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி பாரம்பரிய சமையல் அடிப்படையிலான மிகவும் பிரபலமான உணவுகள் பற்றிய நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்நிகழ்ச்சியில் தயாரிக்கும் உணவுகள் புதிய பொருட்கள் மற்றும் எளிய பொருட்கள் ...

MORE »

“திரைக்குப் பின்னால்”

August 10, 2018

தமிழ்த்திரையுலகில் சாதனை படைத்த முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கதாசிரியர் குறைந்தது நூறு படங்களுக்கு திரைக்கதை இவர் தயாரித்த வெற்றிப்படங்கள் பதினைந்துக்கும் மேல், கதை வித்தகர், கதை ஞானம், கதை இலாகாவின் கதாநாயகன், சினிமாவின் நிறைகுடம், திரை உலகின் கதை களஞ்சியம், கதை மேதை திரு. கலைஞானம் சொல்லும் ஒப்பனை இல்லாத உண்மைகள். சினிமா உலகின் திருப்பங...

MORE »

"பெப்பர்ஸ் மார்னிங்"

August 09, 2018

பெப்பர்ஸ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘பெப்பர்ஸ் மார்னிங்’.. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு பகுதியும் எட்டு நிமிடங்கள் என்கிற அளவில் மூன்று பகுதிகளை கொண்டது.. முதல் பகுதி ‘இன்று ஒரு கதை’.. சமூக சேவகி கற்பகவல்லி என்பவர் தான் இந்த கதைகளை சொல்கிறார் இந்த ‘இன்று ஒரு கதை’யின் ச...

MORE »

சிங்கப்பூரில் “யாவரும் கேளிர்”

August 09, 2018

நமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “யாவரும் கேளிர்” நிகழ்ச்சி பல மாவட்டங்களில் சிறந்த பேச்சாளர்களை கொண்டு முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடந்து வருகிறது, அடுத்தகட்டமாக கடல் கடந்து அதிக தமிழ் மக்கள் வாழும் சிங்கப்பூர் மாநகரில் சிறந்த பேச்சாளர்களை கொண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது.. இந்நிகழ்ச்...

MORE »