ChennaiPatrika   »   News   »   Tamil News

நோவாடெல் & ஐபிஸ் OMR சென்னையில் துவங்கப்பட்டுள்ளது

November 11, 2017

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/Novotel-Photos-11-11-17]...

MORE »

பிலிப்கார்ட்டின் "பில்லியன் கேப்ட்சர் + ஸ்மார்ட்போன்"

November 11, 2017

பிலிப்கார்ட் இன் தனியார் லேபிள் பிராண்டின் பில்லியன் ஒரு பகுதி, இது இந்திய வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளை வழங்குகிறது, பிலிப்கார்ட்டில் மில்லியன் கணக்கான மதிப்புள்ள ஆய்வுகளின் ஆழமான பகுப்பாய்வுக்குப் பிறகு பில்லியன் கேப்ட்சர் + இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது, பில்லியன் கேப்ட்சர் + விளையாட்டு பிரீமியம் அம்சங்கள், பொதுவாக விலையுயர்வான ஸ்மார்ட்ப...

MORE »

ஆசிப் பிரியாணி பண மோசடி

November 11, 2017

சென்னையில் உள்ள பிரபலமான ஆசிப் பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் ஆசிப் அகமது. இவர் வடபழனி லட்சுமிபுரத்தை சேர்ந்த கோதண்டராமன் என்கிற பைனான்சியரிடமிருந்து தனது தொழிலை விரிவுபடுத்த 8 கோடி ரூபாய் கடனாக வாங்கினார். இதில் 3.50 கோடியை மட்டுமே திருப்பித்தந்த இவர், மீதிப்பணத்தை தாராமல் இழுத்தடித்தார்.. கடனை திருப்பி கேட்டதற்காக ஆத்திரமடைந்த ஆசிப் முகமது தனத...

MORE »

அசோக் லேலண்ட் குழுவுக்கு "டெமிங் விருது"

November 09, 2017

சென்னை, 9 நவம்பர் 2017: இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், 2017-ம் ஆண்டிற்கான உலகளவில் பெரும் மதிப்புவாய்ந்த டெமிங் விருதை (Deming Prize), தனது ஓசூர் யூனிட்- 2 உற்பத்தி மையத்தின் செயல்பாடுகளுக்காகப் பெற்றுள்ளது. இந்த டெமிங் விருது என்பது ஒரு உலகளாவிய தரநிலை மதிப்பீட்டிற்கான (Total Quality Management) மிக உயரிய விருது ஆகும். மேலும...

MORE »

‘அழைக்கலாம் சமைக்கலாம்’

November 09, 2017

தமிழ் தொலைக்காட்சியில் ஒருவித புது முயற்சி திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:30 மணியில் இருந்து 1:00 மணி வரைக்கும் நமது புதுயுகம் தொலைக்காட்சியில் ‘அழைக்கலாம் சமைக்கலாம்’ என்னும் புதிய நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வீட்டில் இருக்க கூடிய இல்லதரசிகளுக்கு சமையல் சார்ந்த எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் தொலைப்பேசியின் மூலம் தீர்வு சொல்லும்...

MORE »

சசிகலாவின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

November 09, 2017

சென்னை: சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், வேளச்சோரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், மன்னார்குடி மன்னை நகரில் உள்ள தினகரன் இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானம் பற்றிய முறையான தகவல்கள் தெரிவிக்கப்படாததால் சோதனை நடத்தப்படுவதாகவும், வருமான வரி ஆவணங்கள் ஆய்வு செய...

MORE »

SRM: எம்.எம்.ஏ மாணவர் அத்தியாயத் துவக்கவிழா

November 08, 2017

எம்.எம்.ஏ மாணவர் அத்தியாயத் துவக்கவிழா (Inauguration of Madras Management Association Students’ Chapter) மேலாண்மையியல் மாணவர்கள் கற்றலுக்கு அப்பாலும் செயலாற்றுதலில் ஈடுபடுதல் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், எம்.எம்.ஏ மாணவர் அத்தியாயத் துவக்கவிழா எஸ்.ஆர்.எம் மேலாண்மையியல் புல கருத்தரங்கு மையத்தில் 2017 நவம்பர் நடைப்பெற்றது. மேலாண்மையியல...

MORE »

“சமையல் மேடை”

November 07, 2017

பெப்பெர்ஸ் டிவி யின் புத்தம் புதிய நிகழ்ச்சி “சமையல் மேடை”. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நம்முடைய ஆரோக்கியம் நம்முடைய உடல்நலத்தை வலிமையாக்கும், இந்த நவீன உலகத்தில் நாம் எல்லோரும் ருசியான உணவுகளையே தேடுகிறோம், ஆனால் அந்த ருசியான உணவு ஆரோக்கியமாக இருக்கின்றதா என்பது கேள்விக்குறி. உழைப்பு உயர்வு தர...

MORE »

"பர்ஸ்ட் பிரேம்"

November 07, 2017

நமது புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கு "பர்ஸ்ட் பிரேம்" என்னும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்த் திரையுலகச் செய்திகளை சூடாகவும் சுவையாகவும் பரிமாறும் நிகழ்ச்சி "பர்ஸ்ட் பிரேம்". திரையுலக நட்சத்திரங்களின் பரபர பேட்டி, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்கள்.... என தமிழ் சினிமா ...

MORE »