ChennaiPatrika   »   News   »   Tamil News

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை

April 12, 2018

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று தொடங்கினாலும், அதன் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுகிற...

MORE »

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் மாற்றம்?

April 11, 2018

புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை - கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி கடும் போராட்டங்களுக்கு இடையே நடைபெற்றது. நேற்று தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள், சினிமாதுறையை சேர்ந்தவர்கள் ...

MORE »

ராணுவ விமானம் மோதி 257 பேர் பலி

April 11, 2018

அல்ஜீரியாவில் ராணுவ விமானம் மோதியதில் குறைந்தது 247 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதன்கிழமை காலையில் தலைநகர் அல்ஜீரஸூக்கு அருகிலுள்ள பௌஃபிரிக் ராணுவ விமான படைத்தளத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விமானம் மோதியது தொடர்பாக, விசாரணைக்கு ஆணையிட்டுள்ளார் படைத்தலைவர். ...

MORE »

கேரளாவில் நடந்த வினோத திருமணம்

April 11, 2018

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்தவர் சூர்யா (25). நடன கலைஞரான இவர் சினிமாவில் துணை நடிகராகவும் உள்ளார். இவரது தோழி இசான்கேசான் (19). 2013-ம் ஆண்டு சூர்யாவும், இசான்கேசானும் சந்தித்து அவர்களுக்குள் நட்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் காதலாக மாறியது. இருவரும் 6 மாதம் காதலித்தனர். அப்போது இருவரும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்...

MORE »

பிரதமர் மோடி நாளை உண்ணாவிரதம்

April 11, 2018

புது டெல்லி: நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வை எதிர்க்கட்சிகள் முற்றிலும் முடக்கின. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழக்க கோரி தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை, மாநிலங்களவை பெரும்பாலும் ஒத்திவைக்கப்ப...

MORE »

ஐபிஎல் நடைபெறும் சேப்பாக்கம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை

April 10, 2018

சென்னை: மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்...

MORE »

உழவன்

April 10, 2018

தமிழகத்தின் முதுகெலும்பே உழவு தான். இது இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம் தற்போது தரிசு நிலங்களாக மாறி வருகிறது. வயல்வெளிகள் அழிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகிறது. உழவையும் அதன் பலன்களையும் மக்களுக்கு கொண்டு செல்லும் ஒரு நிகழ்சி தான் உழவன். இந்த நிகழ்சியில் விவசாயம் சார்ந்த பிரச்சனைகள், மரங்களின் வகைகளின் அவைகளின்...

MORE »

சென்னை: மனைவியை கொலை செய்த குருக்கள்

April 10, 2018

சென்னை: கடந்த வாரம் சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகணேஷ் (27). வடபழனி சிவன் கோயில் குருக்களாக வேலை செய்து வரும் இவர், மனைவி ஞானபிரியா (24) உடன் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை வழக்கம் போல் பாலகணேஷ் கோவிலில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இரவு கணவன் மனைவி இருவரும் உணவு அருந்திவிட்டு தூங்கி விட்டனர். இந்நிலையில்...

MORE »