ChennaiPatrika   »   News   »   Tamil News

கர்நாடகாவில் ஆட்சியமைக்கிறது பாஜக

May 15, 2018

பெங்களூர்: கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்நிலையில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி 38 மையங்களில் நடந்து வருகிறது. தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்கள...

MORE »

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனை

May 14, 2018

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 10 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இதில் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு ஐதராபாத் அணி முதலாவதாக...

MORE »

அன்னையர் தினம்: இண்டிகோ உமன்ஸ் சென்டர் சிறப்பு சலுகை

May 12, 2018

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 13 ஆம் தேதி அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகளிர் நலம் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி, சென்னையில் தன்னிகரற்ற மருத்துவமனையாக இயங்கி வரும் இண்டிகோ உமன்ஸ் சென்டர் மற்றும் கருதரிப்பு மையம் (http://indigowomenscenter.com/)சிறப்பு சலுகையை அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு பெண்களும் அவர்களின் வாழ்க்கையில...

MORE »

"நீட் தேர்வை" - 25 வயதுக்கு மேல் எழுத முடியாது

May 11, 2018

புது டெல்லி: நீட் தேர்வு எழுத பொதுப்பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 30 வயதும் என நிர்ணயித்து சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பாணையை உறுதி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். ...

MORE »

SRM பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை

May 11, 2018

SRM பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை - முதல் நாள் கலந்தாய்CSC, ECE, Mech பிரிவுகளுக்கு மாணவர்களிடையே அதிக விருப்பங்கள் SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (SRMIST) பல்வேறு பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டு நடத்திய (SRMJEEE) ஒருங்கிணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வு எழுத நாடு முழுவதிலுமிருந்து ஏறத்தாழ 1,72,585 மாணவர்கள் விண்ணப்பம் செய...

MORE »

மகனை கொன்ற பிரபல எழுத்தாளர்

May 11, 2018

மதுரையில் மகனை கொலை செய்த எழுத்தாளர் சௌபா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை கோச்சடை அருகே உள்ள டோக் நகரைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் (எ) சௌபா (55). பிரபல எழுத்தாளர். இவர் உசிலம்பட்டி சிசுக் கொலை, கொடைக்கானல் கொத்தடிமை தொழிலாளர்கள் பற்றிய சில பிரச்சினைகளை வெளிக் கொண்டு வந்தவர். இவரது மனைவி லதா பூரணம்(50). இவர் கோவில்பட்டி அரசு கல்ல...

MORE »

கோவிலில் பெண் அடித்துக்கொலை

May 09, 2018

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள அத்திமூதிர் பகுதியில் இன்று கோவிலுக்கு வந்த 5 பேர் அங்கிருந்த குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுத்துள்ளனர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் குழந்தை கடத்துவதற்காக அவர்கள் வந்துள்ளதாக கருதி 5 பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், ஒரு மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 4 பேர் மருத்துவமனையில் சிக...

MORE »

போலீசாரை தலை சுற்ற வாய்த்த பலே ஆசாமி

May 09, 2018

சென்னை: தொழில்னா ஒரு நேர்மை இருக்கணும்... அது எந்த தொழிலா இருந்தா என்ன? அதனால்தான் கொள்ளையடிப்பதிலும் நான் நேர்மையை கடை பிடிக்கிறேன் என்று தடாலடியாக கூறியுள்ளார். மயிலாப்பூரில் பிடிபட்ட 84 வயது சில்வர் சீனிவாசன். கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட இவருக்கு நிரந்தரமாக தங்குவதற்கு எங்கும் இடம் இல்லை. அதுபோன்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் சீனிவாசன் ...

MORE »