நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது : கங்குலி பெருமிதம்

நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது : கங்குலி பெருமிதம்

பகலிரவு போட்டி முதல் முறையாக நடக்கவுள்ளதை, மக்களிடம் கொண்டு சென்றோம். எதிர்பார்த்தபடி ரசிகர்கள் அதிக அளவில் வந்தனர். தற்போது போட்டி முடிந்துள்ளதால், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளேன். காலத்திற்கேற்ப மாறுவது கட்டாயம் என பிசிசிஐ புதிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.