Chennaipatrika  »  News  »  Tamil News

ஜெ.தீபாவின் கணவர் புதிய கட்சியை தொடங்கினார்

April 21,2017  

Deepas husband Madhavan starts new political party

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா "எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை" என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் "எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திராவிட முன்னேற்ற கழகம்" (MJDMK) என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் மாதவன் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிவித்தார்.