Chennaipatrika  »  News  »  Tamil News

ஆர்.கே.நகர் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

December 07,2017  

RK Nagar byelection final candidates announced
ஆர்.கே.நகர். தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடு.............

ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 பேர் போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தலில் விஷாலுக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட 72 வேட்பாளர்களில் 14 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.