Chennaipatrika  »  News  »  Tamil News

YMCA கல்லூரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு

May 16,2018  

The YMCA College Alumni met on Chennai
சென்னை YMCA கல்லூரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை.........

சென்னை YMCA கல்லூரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை, மே 13, 2018 இல் நடைபெற்றது. தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து 324 மேனாள் மாணவர்களும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஜார்ஜ் ஆபிரகாம், டாக்டர் ஏ.மூர்த்தி, டாக்டர் ஆர். ஆபிரகாம் டாக்டர் எம்.எஸ். நாகராஜன் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். 1960-65 பேட்ச் மற்றும் 1965-66 பேட்ச் இந்த நிகழ்ச்சியில் பழமை வாய்ந்த முன்னாள் மாணவர் திரு. திரு. வானமாமலை போன்றோர் கலந்துகொண்டனர்.

YMCA கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் (Ad-hoc Committee) உருவாக்கப்பட்டு, அனைத்து முன்னாள் மாணவர்களிடமும் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாட நிர்வாகத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது. (20 ஆம் நூற்றாண்டில் YMCA காலேஜ் ஆப் பிசிகல் எஜிகேசன்- 1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது).