Chennaipatrika  »  News  »  Tamil News

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

September 10,2018  

Petrol and Diesel rate reduced in Andhra
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு............

அமராவதி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாகவும், நாளை காலை முதல் புதிய விலை அமலாகும் எனவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அறிவித்துள்ளார். மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு வசூலிக்கும் வரியை குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.