இன்று முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு

இன்று முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு

சென்னை: சென்னை மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த பொதுத்தேர்வை 8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

இன்று 01 மார்ச் தொடங்கிய பிளஸ் 2 தேர்வு வருகிற 19ந்தேதி வரை நடக்கிறது.