முக்கசிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆவடி சிறுமி டானியா இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்

 முக்கசிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆவடி சிறுமி டானியா இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தண்டலம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி இன்று டிஸ்சார்ஜ் ஆக உள்ளார்.