தே.மு.தி.க சென்னையில் ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க சென்னையில் ஆர்ப்பாட்டம்
Actor Vijayakanth conducts demonstration in Chennai

சென்னை: ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின் போது தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் பேசியதாவது: "இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வேண்டும். அப்போது தான் மக்களுக்கு உண்மை நிலை தெரிய வரும். நியாய விலை கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது".

இவ்வாறு அவர் கூறினார்.

Actor Vijayakanth conducts demonstration in Chennai