சென்னை விம்கோ நகர்- திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல்
சென்னை விம்கோ நகர்- திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசலால் நண்பகல் 12 மணி முதல் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் தடத்தில் ஒரு வழிப்பாதையில் ரயில்கள் இயக்கப்படுகிறது.