ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்

ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்
Doctors protest in Chennai Stanley hospital

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவித இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 30க்கும் மேற்பட்டோர், 50 சதவித இடஒதுக்கீட்டை வழங்குமாறு கோஷங்களை எழுப்பி, கண்களை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Doctors protest in Chennai Stanley hospital