குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு
Election Commission to announce Presidential election date today

புதுடெல்லி: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத் தலைவர் நஜீம் ஜைதி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை அறிவிப்பார்.

Election Commission to announce Presidential election date today