மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த மீனவக் குழுவினர்

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த மீனவக் குழுவினர்
Fishermen from Chennai joined Makkal Needhi Maiam Party

சென்னை: நடிகர் கமல் ஹாசன் "மக்கள் நீதி மையம்" என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். இந்த புதிய கட்சியில் பல்வேறு மக்கள் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று சென்னையைச் சேர்ந்த 50 மீனவக் குழுவினர் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல் ஹாசனைச் சந்தித்து அவர்கள் கட்சியில் இணைந்தனர்.

Fishermen from Chennai joined Makkal Needhi Maiam Party