முன்னாள் ராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்

முன்னாள் ராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்

புது டெல்லி: முன்னால் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் (88) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைத்துள்ளார். இவர் கடந்த 1998 முதல் 2004ம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் ராணுவ மந்திரியாக பணியாற்றியுள்ளார். 

ராணுவ மந்திரியை தவிர்த்து தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை ஜார்ஜ் பெர்னாண்டஸ் வகித்துள்ளார்.