ஐடிசி 'சன்ஃபீஸ்ட் வொண்டர்ஸ் மில்க்' வகைகள் அறிமுகம்

ஐடிசி 'சன்ஃபீஸ்ட் வொண்டர்ஸ் மில்க்' வகைகள் அறிமுகம்

சென்னை: 24th டிசம்பர் 2018: ஐ.டி.சி லிமிடெட் இன்று வேகமாக வளர்ந்து வரும் பால் அடிப்படையிலான ரெடி-டூ-ட்ரிங் பிரிவில் சன்ஃபீஸ்ட் வொண்டர்ஸ் மில்கின் அறிமுகத்தோடு நுழைவதாக அறிவித்தது. ஐ.டி.சி. புதிய பிரிவில் நுழையும் இந்த அறிவிப்பினை சென்னையில் ஐ.டி.சி கிராண்ட் சோழவில் நடைபெற்ற நிகழ்வில் ஐடிசி லிமிடெட் உணவுகள் பிரிவின் சீஃப் எக்ஸிக்யூடிவ் திரு ஹேமந்த் மாலிக், வெளியிட்டார். ஆரோக்கியமான பானங்களின் விருப்பங்களை நோக்கி நுகர்வோர் நகர்ந்து வருகையில்  பால் சந்தையில் வேகமாக வளர்ந்துவரும் பிரிவுகளில் ஒன்றாக ரெடி-டூ-ட்ரிங் பிரிவு உள்ளது. இந்த வளர்ச்சியுடன், ஐ.டி.சி மேலும் நெய், பவுச் பால் மற்றும் தயிர் ஆகியவற்றிற்கு அப்பால் அதன் பால் விற்பனை விரிவடைகிறது.

ஐ.டி.சி யின் சன்ஃபீஸ்ட் வொண்டர்ஸ் மில்க் இந்திய நுகர்வோர் பால் அதிசயங்களை மறுகண்டுபிடிக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான ருசியின் மூலம் பால் சுவையினை அதிகரிப்பதற்க்கு உறுதி அளிக்கிறது.இந்த அறிமுக வரம்பானது புதுமையான வழங்குதல்களை உள்ளடக்கியது. பழம் n பால் வகை மாம்பழம் மற்றும் பழ கலவையிலும் கிடைக்கும் உண்மையான பழங்கள் கூழ் கொண்டு தயாரிக்கப்படுகிறது மற்றும் உண்மையான பழம் பிட்கள் கொண்டுள்ளது- சந்தையில் முதன் முதலின் கிடைக்கும் இது மகிழ்ச்சிகரமானதாக நுகர்வு அனுபவத்திணை உறுதி செய்கிறது. கிளாசிக் வெண்ணிலா சுவையுடனான ஷேக்ஸ் வகையானது இயற்கை வெண்ணிலா சாற்றில் தயாரிக்கப்படும் ஒரு உன்னதமான தடிமனான மற்றும் கிரீம் பால்ஷேக் அனுபவத்தை உறுதிப்படுத்துகிறது. கேசார் பாதம் சுவையில் கிடைக்கும் நட்ஷேக்ஸ் வகைகள் உண்மையான பாதம் பிட்களுடன் பால் மற்றும் பாதாம் நன்மைகளை உறுதிப்படுத்துகிறது.

புதிய பிராண்டின் துவக்கம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் முதன்முதலில் துவங்குகிறது, இது தேசிய சந்தையில் கிட்டத்தட்ட கால் பங்கு ஆகும்.

அறிமுகத்தின்போது பேசிய ஐடிசி லிமிடெட் உணவுகள் பிரிவின் சீஃப் எக்ஸிக்யூடிவ் திரு ஹேமந்த் மாலிக், "சன்ஃபீஸ்ட் வொண்டர்ஸ் மில்க் பால் பானங்களின் அறிமுகம் ஐ.டி.சி யின் உயர்ந்த மற்றும் வேறுபட்ட புதிய தயாரிப்புகளுடன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதில் கவனம் செலுத்துகிறது.ஆரோக்கிய பானங்கள் நோக்கிய மாற்றத்தின் காரணமாக ரெடி-டூ-ட்ரிங் பிரிவு பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. பானங்களை தயாரிப்பதற்கான சிறந்த தொழில்நுட்பத்தில் எங்கள் முதலீடு பழ துண்டுகள் மற்றும் உலர்ந்த பழங்கள் போன்ற எங்கள் நிறுவன விவசாய திறன்களை இணைந்து பால் பானங்களுக்கான சந்தை வழங்குதல்களை முதன் முதலில் இந்த உயர் தரத்தை வழங்குவதற்கு எங்களுக்கு உதவுகிறது.” என கூறினார்.

பஞ்சாப்பில் உள்ள கபூர்தாலாவில் உள்ள ஐ.டி.சி.யின் ஐ‌சி‌எம்‌எல்  (ஒருங்கிணைந்த நுகர்வோர் உற்பத்தி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வசதி) இல் 'சன்ஃபீஸ்ட் வொண்டர்ஸ் மில்க்' ரேஞ்ச் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்படுகிறது. இந்தியாவின் முதல் பல வகை ஆஸ்பெடிக் PET வலையமைப்பை உள்ளடக்கிய ஐடிசி உயர்ந்த தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய புதிய பால், பழங்கள் மற்றும் பழ துண்டுகள் மற்றும் உலர் பழங்கள் விதைகள் ஆகியவற்றின் கலவையாகும்.

நான்கு தயாரிப்புகளை உள்ளடக்கிய 'சன்ஃபீஸ்ட் வொண்டர்ஸ்' அறிமுக சந்தைகளில் பொது வர்த்தக மற்றும் நவீன வியாபார நிலையங்களில் கிடைக்கும்.

  • சன்ஃபீஸ்ட் வொண்டர்ஸ் மில்க்  பழம் ‘n’ பால் (மாம்பழம்) ஒரு வசதியான 200ml பாட்டிலில் ரூ. 25 க்கு கிடைக்கும்.
  • சன்ஃபீஸ்ட் வொண்டர்ஸ் மில்க்  பழம் ‘n’ பால் (மிக்ஸ்டு பழம்) ) ஒரு வசதியான 200ml பாட்டிலில் ரூ. 25 க்கு கிடைக்கும்.
  • சன்ஃபீஸ்ட் வொண்டர்ஸ் மில்க் ஷேக்ஸ் (கிளாசிக் வெண்ணிலா) ஒரு வசதியான 200ml பாட்டிலில் ரூ. 30 க்கு கிடைக்கும்.
  • சன்ஃபீஸ்ட் வொண்டர்ஸ் மில்க் ஷேக்ஸ் (கேசார் பாதம்) ஒரு வசதியான 200ml பாட்டிலில் ரூ. 35 க்கு கிடைக்கும்.