பிரியங்கா, ராகுல் தமிழகத்தில் பிரச்சாரம்

பிரியங்கா, ராகுல் தமிழகத்தில் பிரச்சாரம்

பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர், இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோர் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.

பிரியங்கா காந்தி இந்த மாதம் தமிழகம் வருகிறார் எனவும், ராகுல்காந்தியும், இந்த மாதம் 2 முறை தமிழகம் வர இருக்கிறார் எனவும், பிரசார பயண திட்டம் தயாராகி வருகிறது. விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.