நீளமாக தலைமுடி வளர்ப்பதில் இந்திய இளம்பெண் சாதனை

நீளமாக தலைமுடி வளர்ப்பதில் இந்திய இளம்பெண் சாதனை

குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்த நிலன்ஷி படேல் (16) நீளமாக வளர்ப்பதில் சிறுவயதில் இருந்தே ஆர்வம் காட்டிவந்தார், இந்நிலையில் 170 செ.மீட்டர் நீளமுள்ள (5 அடி 7 அங்கலம்) தலைமுடியை வளர்த்து இருப்பதால் நிலன்ஷி புதிய சாதனையை படைத்து உள்ளார். இவரது சாதனை 2019-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.