திவாலான ஜியோனி நிறுவனம்?

திவாலான ஜியோனி நிறுவனம்?

ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி நிறுவனம் தற்போது சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் தலைவரான லியு லிரோங் சூதாட்டத்தில் ஆயிரம் கோடியை இழந்து விட்டதாகவும் எனவே அந்நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவிக்குமாறும் ஷென்சென் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஜியோனி நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜியோனி நிறுவன தலைவர் லியு லிரோங் கூறியதாவது:-

சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்தது உண்மை என்றும் ஆனால் நிறுவனத்தின் பணத்தை சூதாட்டத்திற்கு பயன்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.