வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி!

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி!

புது டெல்லி: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என 60 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 32 சதவீதம் பேர் தேவையில்லை என்றும் 8 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் கூறி உள்ளனர்.

பிரியங்கா, இந்திராகாந்தி போல் இருப்பது பலமா? பலவீனமா? என்று மற்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பாலானவர்கள் பலம் என்று பதில் அளித்துள்ளனர். இந்திரா காந்தி போன்றே பிரியங்காவின் செயல்பாடுகள் இருப்பதாக 44 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.