இஸ்மோ, தோல் மற்றும் அழகியல் மருத்துவமனை

இஸ்மோ, தோல் மற்றும் அழகியல் மருத்துவமனை
Ismo skin and aesthetic clinic was launched in Chennai

'' இஸ்மோ [Ismo ] தோல் மற்றும் அழகியல் மருத்துவமனை '' சென்னை ஆழவார்பேட்டையில் பல பிரபலங்கள் மத்தியில் துவங்கப்பட்டது. இந்த அழகியல் [ Aesthetic ] மருத்துவமனை உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளுடனும் மருத்துவர்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் பெரிய பல சாதனைகளை செய்த திரு. மனோஜ் நைனார் அவர்களே இந்த 'இஸ்மோ 'விற்கு நிறுவனர் ஆவர். 'பாலிவுட்டின் அழகியல் டாக்டர்' என அழைக்கப்படும் உலக புகழ் அழகியல் மருத்துவர் ராஷ்மி ஷெட்டி 'இஸ்மோ [Ismo ] வுடன் இணைந்து செயல்படவுள்ளார்.

காஸ்மெடிக்ஸ் மருத்துவத்தில் 15 வருட அனுபவம் கொண்டவர் ராஷ்மி ஷெட்டி. இவர் உலக புகழ் பெற்ற பிரபலங்களின் அழகியல் மருத்துவராக மட்டுமில்லாமல், இந்த துறையின் முன்னோடியாகவும், அழகியல் புத்தகங்களுக்கு ஆசிரியராகவும், அழகியல் மருந்துகளின் நிபுணராகவும் திகழ்கிறார். பல ஆயிர முகங்களை அழகு படுத்தி , அவர்களின் மறைந்துள்ள முழு இயற்கை அழகை வெளிகொண்டுவந்துள்ளார் ராஷ்மி ஷெட்டி. நடிகர்கள் கார்த்தி, ஜி வி பிரகாஷ், S J சூர்யா, பரத் , நடிகைகள் ஐஸ்வர்யா மேனன், ரூபா மஞ்சரி, சம்யுக்தா, மித்ரா மிதுன், சஞ்சனா சிங்க் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ஜோதி கிருஷ்ணா போன்ற பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .

Ismo skin and aesthetic clinic was launched in Chennai

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/ISMO-27-06-17]