ஆஸ்திரேலியாவை திணறடித்த பும்ரா

ஆஸ்திரேலியாவை திணறடித்த பும்ரா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது, மூன்றாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணியினர் இந்தியாவின் பந்து வீச்சில் திணறினர், இதன் தாக்கமாக 66.5 ஓவர்களே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் குவித்தது. பும்ரா அபாரமாக பந்து வீசி  6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணியைவிட ஆஸ்திரேலிய அணி 292 ரன்கள் பின் தங்கியுள்ளது.