"சுவையோ சுவை"
"சுவையோ சுவை"
ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல விதமான சமையல் நிகழ்ச்சியில் திங்கள்கிழமை தோறும் மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகும் "சுவையோ சுவை" என்ற சமையல் நிகழ்ச்சியில் சமையல் கலை நிபுணர் செஃப் பழனி முருகன் பாரம்பரியமான கோழி வடை, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் , காடை மிளகு பிரட்டல், நாடன் நண்டு கறி, உருளை முட்டை மசாலா போன்ற பல விதமான சைவ அசைவ உணவு வகைகளை கிராமிய மணத்துடன் செய்து காட்டுகிறார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ஷீத்தல் ஜோஷி.