‘பாரம்பரிய வைத்தியம்’

‘பாரம்பரிய வைத்தியம்’
‘பாரம்பரிய வைத்தியம்’

‘பாரம்பரிய வைத்தியம்’

ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும்  காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் காலை மலர்  நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘பாரம்பரிய வைத்தியம்’ .

 நம் உடலில் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நம் பாரம்பரிய மருத்துவ முறையில்  பல்வேறு தீர்வுகளை நம் சித்தர்கள் அருளியுள்ளனர் .அந்த மருத்துவ முறைககளை எளிமையாக நமக்கு தொகுத்து வழங்கி வருகிறார் பாரம்பரிய மருத்துவர் ராஜமாணிக்கம். அவர் கூறும் எளிய மருத்துவ குறிப்புகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .