காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்

காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்
Kanchi Shankaracharya Jayendra Saraswathi passes away

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு இன்று காலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

காலமான ஜெயேந்திரருக்கு வயது 82, ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்ததை தொடர்ந்து காமாட்சியம்மன் கோவில் நடை அவசர அவசரமாக சாத்தப்படுகிறது.

Kanchi Shankaracharya Jayendra Saraswathi passes away