சென்னையில் லக்னோ உணவு திருவிழா

சென்னையில் லக்னோ உணவு திருவிழா
Lakhnawi Andaaz Food Festival organised in Chennai

SRM Hotel மற்றும் SRM Institute of Hotel Management இணைந்து நடத்தும் உணவு திருவிழா - லக்நோவி அந்தஸ்

உத்திரப்பிரதேசத்தின் தலைநகரமான லக்னோ கல்வி, நிர்வாகம், வர்த்தகம், தொழில்நுட்பம், கலாச்சாரம், இசை, கவிதை, சுற்றுலா, மருந்தாக்கியல் முதலிய எல்லா துறைகளிலும் மிகவும் செழித்து வளர்ந்துக் கொண்டிருக்கும் இந்த நகரம் தனது உணவின் ருசியில் தன்னை ஆண்ட நவாப்களின் கலாச்சாரத்தை, ராஜரீகத்தை சேர்த்துக் கொள்ள தவறாத காரணத்தின் நிமித்தம் உணவு பிரியர்களை தன் வசம் ஈர்த்துக் கொண்டுள்ளது. அங்குள்ள சமையல் நிபுணர்களுக்க்கு இந்த பாரம்பரியத்தை தங்கள் சமைக்கும் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு தகுந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

அசைவ உணவு பிரியர்களுக்கு லக்ணவில் உணவு அளிக்கும் விருந்து ஒப்பனையற்றது. வெவ்வேறு விதமான பிரியாணி, கபாப், பரோட்டா, நாண், கச்சோரி, மற்றும் பலவகையான ருசியான உணவுகளும் அவற்றை மிகவும் சுவையேற்றும் வகையில் அவற்றுடன் பரிமாற்றப்படும் குருமா, காலியா, நஹாரி குல்சா, சார்த்த, ஷர்மல், நம் நாக்கின் சுவையை தட்டி எழுப்பக் கூடியவை.

எந்த பாரம்பரியமான உணவு வகைகளை நாமும் லக்னோ செல்லாமலே ரசித்து, சுவைத்து உண்டு மனம் களிக்கும் வண்ணம் சுரம் SRM HOTEL POOL VIEW RESTAURANT இல் வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை "லக்கனோ அந்தாஸ்" நடைபெறவுள்ளது.

லக்கனோ பாரம்பரியத்தை கண்டு களிகூறுமாறு அனைவரையும் வருக என அழைக்கின்றோம்.

Lakhnawi Andaaz Food Festival organised in Chennai