சோதனையில் போக்குவரத்துக்கு போலீசாரை தாக்கிய வக்கீல் (வீடியோ)

சோதனையில் போக்குவரத்துக்கு போலீசாரை தாக்கிய வக்கீல் (வீடியோ)

பெங்களுரு: கர்நாடக மாநிலம் உள்ள தவாங்கர் பகுதியில் போக்குவரத்துக்கு போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை குடி போதனையில் வாகனம் ஓட்டி வந்திருக்கலாம் என சந்தேகித்து மூச்சு பரிசோதனை செய்வதற்காக அவரின் வாயை ஊதச் சொல்லியுள்ளனர், இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், நான் ஒரு வக்கீல் என்னையே சோதிக்கிறீர்களா? என்று போலீசாரை கடுமையாக தாக்கினர், இதனால் போலிஸ்காரரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

அங்கிருந்த சிலர் இந்த சம்பவத்தை தங்கள் செல்போன்களில் வீடியோ பதிவு செய்து இதை இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர், தற்போது இது வைரலாக பரவி வருகிறது. 

இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர் ருத்ரப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

வீடியோ: https://youtu.be/pSFh5Eek3co