திரு. கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

திரு. கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி
MK Stalin pays tribute to Karunanidhi in his memorial

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமனார். நேற்று மாலை அவரின் உடல் முப்படை அணிவகுப்புடனும் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

MK Stalin pays tribute to Karunanidhi in his memorial