ஜெயா மேக்ஸ் டிவியில் "மேக்ஸ் மெர்சல்"

ஜெயா மேக்ஸ் டிவியில் "மேக்ஸ் மெர்சல்"
ஜெயா மேக்ஸ் டிவியில் "மேக்ஸ் மெர்சல்"
ஜெயா மேக்ஸ் டிவியில் "மேக்ஸ் மெர்சல்"
ஜெயா மேக்ஸ் டிவியில் "மேக்ஸ் மெர்சல்"
ஜெயா மேக்ஸ் டிவியில் "மேக்ஸ் மெர்சல்"
ஜெயா மேக்ஸ் டிவியில் "மேக்ஸ் மெர்சல்"

ஜெயா மேக்ஸ் டிவியில் "மேக்ஸ் மெர்சல்"

ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் மகிழ்விக்கும் வண்ணம் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4:00 மணிக்கு "மேக்ஸ் மெர்சல்" (Max Mersal) என்ற நேரலை நிகழ்ச்சியில் சுவாரசியமான தலைப்புகளில் நேயர்களுடன் தொலைபேசி வழியாக உரையாடல் நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் சமூக சிந்தனை ,ஜாலி சாட் மற்றும் சினிமா போன்ற தலைப்புகளில் உரையாடப்பட்டு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களை தொகுத்து ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா கர்நாடகா கேரளா மற்றும் மும்பை ரசிகர்களும் கலந்து கொண்டு உரையாடி மகிழ்கிறார்கள்.இந்நிகழ்ச்சியை ப்ரீத்தி சுரேஷ் மற்றும் செபாஸ்டியன் கலகலப்பாக தொகுத்து வழங்குகின்றனர்.