ராணுவ விமானம் மோதி 257 பேர் பலி

ராணுவ விமானம் மோதி 257 பேர் பலி
Military plane crash kills 257 people in Algiers

அல்ஜீரியாவில் ராணுவ விமானம் மோதியதில் குறைந்தது 247 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதன்கிழமை காலையில் தலைநகர் அல்ஜீரஸூக்கு அருகிலுள்ள பௌஃபிரிக் ராணுவ விமான படைத்தளத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விமானம் மோதியது தொடர்பாக, விசாரணைக்கு ஆணையிட்டுள்ளார் படைத்தலைவர்.

Military plane crash kills 257 people in Algiers