நக்கீரன் கோபால் திடீர் கைது

 நக்கீரன் கோபால் திடீர் கைது

சென்னை: நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலை போலீசார் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

மாணவிகளை தவறான பாதையில் அழைத்து செல்வதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதப்பட்டதாக கூறப்படுகிறது, இதன் காரணமாக அரசுக்கு எதிராக வெறுப்பையும் உணர்ச்சியையும் தூண்டி விடுவதாக கோபால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.