கொல்கத்தா விமானம் நிலையம் அருகே விபத்து

கொல்கத்தா விமானம் நிலையம் அருகே விபத்து
Oil Tanker overturns near Kolkata Airport

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமானம் நிலையம் அருகே ஆயில் டேங்கர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் ஆயில் வரவியுள்ளது.

இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

Oil Tanker overturns near Kolkata Airport