பெப்பர்ஸ் தமிழ்ப்புத்தாண்டு ஸ்பெஷல் - 2018

பெப்பர்ஸ் தமிழ்ப்புத்தாண்டு ஸ்பெஷல் - 2018
Peppers Tamil New Year Special 2018

காலை 7 30 மணி                             பிரபல பின்ணணி பாடகி பவ்யா ஹரியின் தெய்வீகம் கமழும்

பக்திப்பாடல்கள்

 

காலை 8 00 மணி                           தமிழ்ப்புத்தாண்டு பலன்

விளம்பி வருடம் 12 ராசிகளுக்கும் எப்படி? துல்லியமாய் சொல்கிறார்

டாக்டர் பூஷன்ஜி பழனியப்பன்

 

காலை 8 30 மணி                           தலை நிமிரு தமிழா

தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றி முத்தாய்ப்பாக சொல்கிறார் பிரபல எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன்

 

காலை 10 30 மணி                         PEPPER ROAST

பிரபல  STAND UP COMEDIAN மெர்வின் குழுவினரின் தெறிக்கும்COMEDY SHOW

 

காலை 11 30 மணி                        இசையோடு நான்

அருவி பட இசையமைப்பாளர் வேதந்த் பரத்வாஜிடன் ஒரு MUSICAL CHAT

 

மதியம் 12 00 மணி                          பெப்பர்ஸ் VJக்கள் பங்குபெறும்

ஸ்பெஷல் பில்டிங் ஸ்ட்ராங்க் பேஸ்மெண்டு வீக்

Peppers Tamil New Year Special 2018