பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சபரிராஜன் வீட்டில் சிபிசிஐடி சோதனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சபரிராஜன் வீட்டில் சிபிசிஐடி சோதனை

பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் வீட்டில் மூன்றாவது நாளாக சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி எம்.ஜி.ஆர்.காலனியில் உள்ள சபரிராஜனின் வீட்டில் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.