ஃபர்ஸ்ட் ஃப்ரேம் (First Frame)

ஃபர்ஸ்ட் ஃப்ரேம் (First Frame)

தமிழ் சினிவாவின் நிகழ்வுகள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள், திரைப்பிரபலங்களின் ப்ரேத்யேக செய்திகள். அவர்களின் சமூக வலைதளப் பதிவுகள், மாற்று மொழி சினிமாவின் சுவாரஸ்ய செய்திகள். புதுத் திரைப்படங்களின் முன்னோட்டங்கள் என திரைதுறையின் அத்துனை சுவாரஸ்ய செய்திகளையும் துல்லியமாக உடனுக்குடன் வழங்கும் ஃபர்ஸ்ட் ஃப்ரேம் (First Frame) நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது… சுவாதிஷ்டா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.