‘’ரோபோ லீக்ஸ்’’

‘’ரோபோ லீக்ஸ்’’
Puthiyathalaimurai program Robo Leaks

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘’ரோபோ லீக்ஸ்’’. அரசியல் மாற்றங்கள், சமூகப் பிரச்னைகளை உள்ளடக்கிய வெளிவராத பல்வேறு ரகசியத் தகவல்களோடு, வெளிவந்து பரபரப்பாகப் பேசப்பட்ட செய்திகளின் சுவாரசியமான பின்னணித்தகவல்களையும் அள்ளித்தருகிறது ரோபோ லீக்ஸ்.

தகவல்களை செய்திகளாக அடுக்கிக்கொண்டே போகாமல், எந்திர மனிதன் ரோபோவுடன் தொகுப்பாளர் விக்ரம் ரவிசங்கர் நடத்தும் உரையாடல் வடிவில் நிகழ்ச்சி அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. சனி மற்றும் ஞாயிறு இரவு 10.30 மணிக்கு, உங்கள் புதிய தலைமுறையில் காணத்தவறாதீர்கள்.

Puthiyathalaimurai program Robo Leaks