“ஹாலிவுட் பாஃக்ஸ் ஆஃபிஸ்”

“ஹாலிவுட் பாஃக்ஸ் ஆஃபிஸ்”
Puthuyugam TV new program Hollywood Box Office

(ஒவ்வொரு ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு)

தமிழ் படங்களுக்கு நிகராக சத்தமே இல்லாமல் நிறைய ஹாலிவுட் திரைப்படங்கள் இங்கு அதிக வசுல் சாதனை படைத்து கொண்டு வருகிறது. மக்களின் பார்வை ஹாலிவுட் படங்களின் மீது எப்போதும் இருப்பது இதன் தனி சிறப்பு. ஹாலிவுட்டில் இந்த வாரம் வெளிவரும் சினிமாவை பற்றி அலச வந்து விட்டது புதுயுகம் தொலைக்காட்ச்சியில் “ஹாலிவுட் பாஃக்ஸ் ஆஃபிஸ்”.

ஹாலிவுட் படங்களை பற்றிய தெளிவான விமர்சனம், அதனை சுற்றியுள்ள சுவாரசியமான சம்பவங்கள், பிரமாண்ட காட்சிகள். திரைப்படம் உருவான விதம் பற்றி ஒவ்வொரு ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு உங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் ஹாலிவுட் பாஃக்ஸ் ஆஃபிஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்சியினை தொகுத்து வழங்குகிறார் ஆண்டணி.

Puthuyugam TV new program Hollywood Box Office