மானை உயிரோடு விழுங்கி மீண்டும் கக்கும் மலைப்பாம்பு

மானை உயிரோடு விழுங்கி மீண்டும் கக்கும் மலைப்பாம்பு
Python vomits entire deer

மும்பை: மராட்டிய மாநிலத்தின் சவந்த்வாடி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று காலை மலைப்பாம்பு ஒன்று மானை அடித்து தனது வாயில் போட்டு விழுங்கியது.

வயிற்றின் உள்ளே போன மானை செரிக்க முடியாமல் திணறிய மலைப்பாம்பு, அங்கும் இங்கும் நெளிந்து பிறகு மீண்டும் அந்த மானை கக்கியது. இந்த காட்சியை அங்குள்ள கிராம மக்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

Python vomits entire deer