ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது: டிராபிக் ராமசாமி

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது: டிராபிக் ராமசாமி
Rajnikanth be in cinema not needed in politics Traffic Ramasamy

திருப்பூர்: டிராபிக் ராமசாமி இன்று நிருபர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறியதாவது:

தற்போது இருப்பது மக்களுக்கான அரசே இல்லை, நல்ல திறமையுள்ள ஜெயலலிதாவை சாகடித்து விட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் தைரிய சாலியாக இருந்திருந்தால் எப்போதோ அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். ரஜினி சினிமாவோடு இருக்கட்டும். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Rajnikanth be in cinema not needed in politics Traffic Ramasamy