தகவல் மற்றும் முடிவு அறிவியல் ஆய்வுக் கருத்தரங்கம்

தகவல் மற்றும் முடிவு அறிவியல் ஆய்வுக் கருத்தரங்கம்
Research Conference on Data and Decision Sciences at SRMIST Vadapalani campus

எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தகவல் மற்றும் முடிவு அறிவியல் ஆய்வுக் கருத்தரங்கம்

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணிணி பொறியியல் துறை – தகவல் மற்றும் முடிவு அறிவியல் ஆய்வுக் கருத்தரங்கம் மே நான்காம் தேதி துவங்கியது.

சிறப்பு விருந்தினர்களாக இந்திய அறிவியல் தொழில்நுட்பக்கல்லூரியின் மின்பொறியியல் துறையின் தலைவர் முனைவர். Y.நரஹரி அவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தலைவர் முனைவர் .டி . வி. கீதா அவர்களும் கருத்தரங்கத்தை துவக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். இவர்களுடன் திருஜே. சந்திரகுமார் ஐ.ஏ.எஸ் (ஓய்வு) அவர்கள் –இயக்குனர் – நிர்வாகம், முனைவர் . கு . துரைவேலு – தலைவர், முனைவர். கே. சூர்யபிரகாசராவ் (தலைவர் – கல்வி),முனைவர். B. அமுதா, (கணிணிபொறியியல்துறை – தலைவர், எஸ்.அர்.எம் காட்டாங்குளத்தூர்) முனைவர் எஸ்.பிரசன்னாதேவி – துறைத் தலைவர் ஆகியோர் கருத்தரங்க ஆய்வுத் தொகுப்பை வெளியிட்டனர்.

Research Conference on Data and Decision Sciences at SRMIST Vadapalani campus