பிரதமர் மோடிக்கு ‘புனித ஆண்ட்ரூ’ விருது

பிரதமர் மோடிக்கு ‘புனித ஆண்ட்ரூ’ விருது

மாஸ்கோ: ரஷ்யாவின் மிக உயர்ந்த விருதான "புனித ஆண்ட்ரு திருதந்தை" விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து உள்ளார். இதனை ரஷ்ய தூதரகம் தெரிவித்து உள்ளது.