அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்: சரத்குமார்

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்: சரத்குமார்

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர், இந்நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமார் அதிமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார், மேலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.