ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் சகோதரர் பேச்சால் சர்ச்சை

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் சகோதரர் பேச்சால் சர்ச்சை
Sasikala brother Divakaran gives new information about Jayalalithaa death

*ஜெயலலிதா டிசம்பர் 4 ந்தேதி மாலையே உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தகவல்.

*2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 05:15 மணிக்கே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டார் என்று அவர் கூறியுள்ளார், அப்போலோ நிர்வாகம் தனது மருத்துவமனைக்கான பாதுகாப்பை உறுதி செய்த பிறகே அவர் இறப்பை தாமதப்படுத்தி அறிவித்தது என்று சசிகலா சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

Sasikala brother Divakaran gives new information about Jayalalithaa death