செய்திகள் நூறு

செய்திகள் நூறு
Sathiyam TV program Seithigal Nooru

(திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10:00 மணிக்கு)

ஒரு நாளின் அத்தனை நிகழ்வுகளின் தொகுப்பையும் செய்திகளாய் உங்கள் வரவேற்பறைக்கு கொண்டு வருகிறது செய்திகள் நூறு. இதில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை, அரசியல் முதல் விளையாட்டு வரை, விவசாயம் முதல் தொழில்நுடப்பம் வரை, மாவட்டம் முதல் மாபெரும் சாம்ராஜ்யம் வரை ஒரு நாளில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளை அரைமணி நேரத்தில் விரைவாக நூறு செய்திகளை வழங்க வருகிறது செய்திகள் நூறு.

இதனை தொகுத்து வழங்குவர் கலைமதி. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10:00 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் காணாதவறாதீர்கள்.

Sathiyam TV program Seithigal Nooru