“நம்ம ஊரு சினிமா”

“நம்ம ஊரு சினிமா”
Sathiyam tv namma ooru cinema

(திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு)

சினிமா உலகில் தினம் தினம் சினிமா நிகழ்வுகள், இசை வெளியிட்டு விழாக்கள், சினிமா பற்றிய மக்களின் விமர்சனம், நடிகர், நடிகைகளின் சுவாரசிய தகவல்கள், விரைவில் திரைக்கு வரவிருக்கும் படத்தின் முன்னோட்டம் என சினிமா பற்றிய அணைத்து செய்திகளையும் உங்களின் கண்முன்னே எடுத்துவரும் நிகழ்ச்சிதான் “நம்ம ஊரு சினிமா” . திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்..

Sathiyam tv namma ooru cinema